Saturday, September 23, 2023
Homeபாடல் வரிகள்Vannarapettayila Song Lyrics

Vannarapettayila Song Lyrics

வண்ணாரப்பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பேர்டு-ஆ மாறிடுச்சாம்

வண்ணாரப்பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பேர்டு-ஆ மாறிடுச்சாம்

கருங்கல்லெலாம் கண்ணாடி வூடாச்சாம்
வெரல் பட்டாலே ஐஸ்கிரீமும் சூடாச்சாம்

செல் எல்லாம் வைலென்டு மோடாச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம்

வண்ணாரப்பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

கொக்கி போட்டு இழுக்காம
சரிஞ்சானே லேசா
கொஞ்சம் அவ சிரிச்சாளே
கரஞ்சான் சர்வேசா

பாக்காம அவளும் போனாளே
பவர்-ம் கட் ஆச்சாம்
ஒரு நொடி தான் பாத்தான்
கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்

யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதைய கேட்டா ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம்

காத்தாடி கூட
கை மீறி போச்சாம்
ஏரோப்ளைன் ஆக
ஏங்கி ஏங்கி மேல பறக்குது

கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாடவச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வச்சா

வண்ணாரப்பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பேர்டு-ஆ மாறிடுச்சாம்

யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்

இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்

யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்

இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்

தன்னால டாலடிச்சான்
என்னானு கேளு மச்சான்

தன்னால டாலடிச்சான்
நீ என்னானு கேளு மச்சான்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular