Wednesday, October 4, 2023
Homeபாடல் வரிகள்Vaa Vaathi Song Lyrics in Tamil

Vaa Vaathi Song Lyrics in Tamil

BGM

ஒருதல காதல தந்த…
இந்த தறுதல மனசுக்குள் வந்த…
ஒருதல காதல தந்த…
இந்த தறுதல மனசுக்குள் வந்த…

காதலிக்க கைடு இல்ல…
சொல்லி தர வா வாத்தி…
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…
அள்ளி தர வா வாத்தி…
என் உசுர உன் உசுரா…
தாரேன் கை மாத்தி…

அடியாத்தி இது என்ன பீலு…
உன்னால நான் பெயிலு…
புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
இனிமேல் நான் உன் ஆளு…

அடியாத்தி இது என்ன பீலு…
உன்னால நான் பெயிலு…
புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
இனிமேல் நான் உன் ஆளு…

BGM

உன் பேர தினம் கூவும் குயிலா…
ஆனேன் நான்…
நீ பாக்கா புது மாறி ஸ்டையிலா…
ஆனேன் நான்…

பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா…
ஆனேன் நான்…
மனசார உன்னோட ஃபேனா…
ஆனேன் நான்…

கொஞ்சம் பார்க்கணும்…
கைகள் கோர்க்கணும்…
ஜோடி சேர்ந்து லவ்வர்சாக…
ஊர சுத்தணும்…

பேண்டு வாசிச்சு…
க்ரேண்ட்-ஆ மேரேஜூ…
கெட்டி மேளம்…
எங்கும் கேட்கணும்…

அடியாத்தி இது என்ன பீலு…
உன்னால நான் பெயிலு…
புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
இனிமேல் நான் உன் ஆளு…

அடியாத்தி இது என்ன பீலு…
உன்னால நான் பெயிலு…
புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
இனிமேல் நான் உன் ஆளு…

ஒருதல காதல தந்த…
இந்த தறுதல மனசுக்குள் வந்த…
ஒருதல காதல தந்த…
இந்த தறுதல மனசுக்குள் வந்த…

காதலிக்க கைடு இல்ல…
சொல்லி தர வா வாத்தி…
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…
அள்ளி தர வா வாத்தி…
என் உசுர உன் உசுரா…
தாரேன் கை மாத்தி…

BGM

புடிக்காம ஓட்டுனேன் ரீலு…
இனிமேல் நான் உன் ஆளு…
அடியாத்தி இது என்ன பீலு…
உன்னால நான் பெயிலு…

BGM


RELATED ARTICLES
- Advertisment -

Most Popular