—BGM—
ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
ஆண் : பால்கனி காத்துல பாசம் தான் கூடுதோ… ஓஓ…
மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது… ஓஓ…
கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது… ஓஓ…
கை பிடி இடுக்குல காதலும் ஏறுது…
ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
—BGM—
ஆண் : வேனல் காத்து ஈரம்தான்…
நீயும் வந்த நேரம்தான்…
ஆண் : வேனல் காத்து ஈரம்தான்…
நீயும் வந்த நேரம்தான்…
மௌனம் கூட ராகம்தான்…
காதல் பேசதான்…
ஆண் : ஹார்ட் ரேட்டு ஏறுதே…
பல்ஸ் ராப்பு பாடுதே…
பீயுசு போன லைஃப்லயும்…
பல்ப் பிரைட் ஆகுதே…
வாழ தோணுதே…
ஆண் : நான் காலி… நான் காலி…
மொதமா செர்த்து இப்போ நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்போ நான் காலி…
—BGM—
ஆண் : நேரம் எங்க போகுமோ…
நீயும் நானும் பேசுனா…
ஆண் : நேரம் எங்க போகுமோ…
நீயும் நானும் பேசுனா…
வார்த்தை தீர்ந்து போகுமோ…
உன் பார்வை பேசுனா…
ஆண் : ஆறி போன டீயிலயும் ஸ்டோரி நூறு பூக்குதே…
சாலை ஓரோம் டிராபிக்கும் ராஜா நாங்க கேக்குதா…
ஆளே தூக்குதே…
ஆண் : பால்கனி காத்துல பாசம் தான் கூடுதோ… ஓஓ…
மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது… ஓஓ…
கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது… ஓஓ…
கை பிடி இடுக்குல காதலும் ஏறுது…
ஆண் : நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…